ஹிஸ்புல்லாக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக ஹாஷேம் சஃபிடின் நியமிக்கப்பட்டுள்ளார்.

'சியோனிஸ்டுகளுக்கு எனது செய்தி: உங்கள் கொண்டாட்டங்கள் நீண்ட காலம் நீடிக்காது என அவர் குறிப்பிட்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.