கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 44 வயதுடைய ஹேனேகம, அக்குரஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
நேற்றிரவு (05) தெமட்டகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேலுவன வீதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸாரின் விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெமட்டகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments