ஐக்கிய மக்கள் சக்தியின் 40 வீத வாக்காளர் தளம் தற்போது தீர்க்கமான வளர்ச்சியடைந்துள்ளதாகவும், இரண்டாவது விருப்புரிமையை கணக்கில் கொள்ளாமல் 50 வீத வாக்குகளை பெற முடியும் எனவும் அக்கட்சி எம்பி எஸ்.எம். மரிக்கார் கூறுகிறார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க சுமார் 60 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டுவார் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வாக்கு வீதம் இதுவரை 51 வீதத்தை தாண்டியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.