காசாவில் இஸ்ரேலிய இனப்படுகொலையில் பல உறவினர்களுடன் கொல்லப்பட்ட, அவரது சகோதரி இல்ஹாமுக்கு பாலஸ்தீனிய பத்திரிகையாளர் தாரேக் முஸ்தபா அனுதாபம் தெரிவித்துள்ளார்.
தாரீக் தனது பெற்றோர் உட்பட 30 க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களை இஸ்ரேலிய தாக்குதல்களில் இழந்துள்ளார்.
யா அல்லாஹ் அவர்களின் தியாகங்களை, பொருந்திக் கொள்வாயாக
0 Comments