கிழக்கு லெபனானில் உள்ள பெக்கா பள்ளத்தாக்கில், நேற்று இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் 17 உறுப்பினர்களைக் கொண்ட, முழு குடும்பமும் அழிக்கப்பட்டது.


அப்பாவி மக்களான இவர்களுக்காக பிரார்த்திப்போம்.