பிரேஸில் நாட்டில் சாவ் பாலோ மாகாணத்தில் 62 பேருடன் (58 பயணிகள் – 4 விமான பணியாளர்கள்) பறந்த விமானம் ஒன்று திடீரென மக்கள் குடியிருப்பில் விழுந்து தீ பிடித்து எரிந்ததில் அதில் பயணித்தவர்கள் உள்ளிட்ட கிராமவாசிகளும் உயிரிழந்திருக்கலாமென அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் சற்று நேரத்திற்கு முன்பாக பிரேஸில் நாட்டின் #vinhedo பகுதியில் நிகழ்ந்துள்ளது.
ART-72 எனும் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியிருக்கிறது.
0 Comments