தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை இன்று வெளியிட்டார்.
தலவத்துகொடவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மதத் தலைவர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள், சுனில் ஹந்துநெத்தி, பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய உட்பட NPP மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (JVP) கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
0 Comments