Ticker

6/recent/ticker-posts

காத்தான்குடி - நாவற்குடாவில் ஆணின் சடலம் மீட்பு


காத்தான்குடி - நாவற்குடா புதிய கல்முனை வீதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நாவற்குடாவை சேர்ந்த 44 வயதான ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments