கேரளா வயநாடு பேரழிவு மீட்பு பணியில் தனது உயிரை பொருட்படுத்தாமல் துணிச்சிலுடன் களமிறங்கியவர் சபீனா.


சாலியாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கயிற்றில் தொங்கியபடி, அக்கரைக்கு சென்று நிலச்சரிவில் படுகாயமடைந்த 36 பேருக்கு முதலுதவி சிகிச்சையளித்து உயிரை காப்பாற்றிய தமிழகத்தை சேர்ந்த நர்ஸ் சபீனா.

அவருடைய சாகச செயலை கவுரவித்து தமிழக அரசின் சார்பில் 'கல்பனா சாவ்லா விருது' அறிவிக்கப்பட்டுள்ளது..