கடந்த கொரோனா காலத்தின் போது இறந்த முஸ்லிம்கள் மற்றும் பிற மதத்தினரை அவர்களின் அனுமதியின்றி தகனம் செய்ய அரசுக்கு பரிந்துரைத்த தரப்பினரின் பொறுப்புக்கூறலை ஆராய, ஏனைய கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்க முன்மொழிவதாக கொழும்பு மாளிகாவத்தையில் உள்ள அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைமையகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்-