Ticker

6/recent/ticker-posts

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பிலான அறிவித்தல்

 


2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் 2-3 வாரங்களில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தேவையான அனைத்து பணிகளும் தற்போது நடைபெற்று வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments