4 நாட்களே ஆன பாலஸ்தீன இரட்டையர்களான அசர் மற்றும் அய்சல் அபு அல்-கும்சன் ஆகியோர் இன்று டெய்ர் அல்-பலாஹ் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் தங்கள் தாயுடன் கொல்லப்பட்டனர், 

இந்தக் குழந்தைகளின் தந்தை முகமது அபு அல்-கோம்சன் என்பவர்தான்.

அவரைத்தான் இங்கு படத்தில் காண்கிறீர்கள்.

நான்கு நாட்களுக்கு முன்பு பிறந்த தனது குழந்தைகளின் பிறப்பைப் பதிவு செய்யச் சென்றிருந்தார்.

அப்போது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் மத்திய காசாவில் உள்ள டெய்ர் அல்-பாலாவில் அவரது இரட்டையர்கள் மற்றும் மனைவியின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டது.