6 இஸ்ரேலிய கைதிகள் உடல்களை மீட்டுள்ளதாக ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.

6 பேரினதும் உடல்கள் ரஃபாவின் சுரங்கப்பாதை ஒன்றில் இருந்து மீட்டுக்கொண்டதாக இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் ஒரு அமெரிக்க குடிமகனும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.