காசாவில் நேற்று, 21 ஆம் திகதி செவ்வாய்கிழமை டெய்ர் அல்-பலாவில் உள்ள, சந்தையை குறிவைத்து இஸ்ரேலிய வான்வழி தாக்குதலில், பாலஸ்தீனிய தாய் ஒருவர் 16 வருடங்கள் காத்திருந்து பெற்ற, தனது ஒரே மகனை இழந்தார்.
அவர் ரொட்டி வாங்கச் சென்றிருந்த போதே ,இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. தனது மகனின் இழப்பினால், நெஞ்சில் கைவைத்து அந்தத் தாய் கதறுகிறார்.
அடியார்களின் ஆழமனதினையும் அறிந்த அர்ஷின் அதிபதியே, காசா மக்களின் அவலங்கள் நீங்கிட உதவிடுவாயாக.
0 Comments