Ticker

6/recent/ticker-posts

தேர்தல் ஆணையத்தின் இன்றைய கூட்டம் நாளைக்கு ஒத்திவைப்பு


இன்று நடைபெறவிருந்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் நாளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது ஜனாதிபதி தேர்தலை நடத்துவது மற்றும் அதனை நடத்தும் திகதியை தீர்மானிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்பின்னர் ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்படும்.

எவ்வாறான சமூகப் பேச்சுக்கள் இடம்பெற்றாலும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறியது போன்று இந்த வாரம் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments