Ticker

6/recent/ticker-posts

அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார் விஜயதாச ராஜபக்ச


விஜயதாச ராஜபக்ச தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தமது பதவி விலகல் தொடர்பான கடிதத்தை தாம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளதாக இன்று (29) காலை கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments