ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலி விபத்து தொடர்பில் மீட்பு குழுவினர் விபத்து நடந்த இடத்தை அடைந்துள்ளதாக ஈரானிய செஞ்சிலுவை அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சில நிமிடங்களில் ஹெலிகாப்டரின் இடிபாடுகளையும் மீட்பு குழுவினர் அடைய உள்ளனர்.
எனவே தற்போது மீட்புக் குழுவினரிடம் இருந்து வீடியோக்களை பெற்று வருகிறோம்.
ஹெலிகாப்டரின் முழு cabin உம் கணிசமாக சேதமடைந்து எரிந்ததாக அவர்கள் கூறுகிறார்கள்.
அதில் பயணித்த எவரும் உயிர் பிழைத்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று அவர்கள் மேலும் கூறுகிறார்கள்
0 Comments