ஈஸ்டர் தாக்குதல் நடந்த நேரத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்கள் ஏற்படுமோ என்று சமூகமாக நாம் பயந்த நேரத்தில் “இது முஸ்லிம்களினால் நடத்தப்பட்ட ஒன்றல்ல, இதற்கு பின்னால் ஒரு மறைகரம் செயல்பட்டுள்ளது என கூறி முழு முஸ்லிம் சமூகத்தையும் பாதுகாத்தவர் கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்கள். என ஈஸ்டர் தின நிகழ்வில் மவ்லவி சஜீர் உஸ்வி பேசியதுடன் கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்களை கட்டியணைத்து அன்பு கூர்ந்து முத்தமிட்டார்.


ஆயிரக் கணக்கான கிருஸ்தவ சகோதரர்கள் முன்னால் மல்வவியின் சிறப்பான பேச்சும் நடத்தையும் அங்கிருந்த மக்கள் மத்தியில் நெகிழ்வை உண்டாக்கியது குறிப்பிடத் தக்கதாகும்.