முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும

தனது 64 வயதில் இன்று காலமானார்.

பாலித தெவரப்பெரும களுத்துறை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றம் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Kalmunaitodaynews இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.