நாரம்மல பகுதியில் சிவில் உடையில் சென்ற பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து நாரம்மல பொலிஸை மக்கள் சுற்றிவளைத்துள்ளனர். இதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அப்பகுதி மக்கள் திரண்டு வருவதால் நிலைமையை கட்டுப்படுத்த மேலதிக பொலிஸார் அங்கு அழைக்கப்பட்டுள்ளனர்.. .
0 Comments