Ticker

6/recent/ticker-posts

விபத்துக்குள்ளான சனத் நிஷாந்தவின் ஜீப்பில் இருந்து கடத்தப்பட்ட இரண்டு பார்சல்கள் என்ன❓


27,ஜனவரி,2023,

நேற்று சனத் நிஷாந்த தனது குடும்பத்துடன் குருநாகல் பிரதேசத்தில் திருமண வைபவம் ஒன்றுக்கு சென்றுள்ளார் . வைபவம் முடிந்து குடும்பத்தை வேறு வாகனத்தில் ஏற்றி கொழும்புக்கு அனுப்பி வைத்துள்ளார். சனத் நிஷாந்தவின் மனைவி கூறுகையில், கணவர் அவரது சஹோதரனை சந்திப்பதற்காக சென்றார். சனத் நிஷாந்தவின் சஹோதரர்கள் மற்றும் மாமாக்களின் வியாபாரம் என்ன என்பது முழு ஊருக்கும் தெரிந்த விடயம்.


சனத் நிஷாந்தவின் ஜீப் வண்டிக்குள் தனது சஹோதரர் கொடுத்த இரு பார்சல்களையும் எடுத்துக்கொண்டு கொழும்பு நோக்கி வந்த சமயமே இவ்விபத்து நடந்துள்ளது.

ஜீப் விபத்துத்குள்ளான உடன் சனத் நிஷாந்தவின் சஹோதரர் உயர் மட்ட போலிஸ் அதிகாரி ஒருவருடன் பேசி சம்பவ இடத்தில் பணியாற்றிய நெடுஞ்சாலை போலிஸ் அதிகாரி உதவியுடன் அவ்விரண்டு பார்சல்களையும் கடத்தியுள்ளார்.


ஜீப்பில் இருந்த பொருட்களை அகற்றும் காட்சிகள் ஊடகங்கள் மூலம் படம்பிடித்தபோது பார்சல்கள் அகற்றப்பட்டு இருந்தன . இருப்பினும் வாகனம் அகற்றப்படும் காட்சிகள் தந்திரமாகவே ஊடகங்களின் மூலம் வெளியாகின.

முன்னதாக இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் ஹெரோயின் ஐஸ் மற்றும் மாத்திரை போதைப் பொருள்கள் இலங்கையின் வடமேற்கு கடற்கரை வழியே கொழும்பிற்குள் நுழைவதாக இந்திய பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.

அவர் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னரே சனத் நிஷாந்த ஹெரோயின் ஐஸ் மற்றும் மாத்திரைகளை கொழும்பிற்கு வடமேற்கு கடற்கரைக்கு கொண்டு செல்லும் ட்ரான்ஸ்போட்டராக செயல்பட்டமை நிரூபிக்கப்பட்டது.

-----------------------------------------------------------------------------


සනත් නිශාන්තගේ අනතුරට පත් ජීප් රථයෙන් හොර රහසේ ඉවත් කළ පාර්සල් දෙකේ තිබුණේ මොනවාද?
පෙරේදා සනත් නිශාන්ත සිය පවුල ද සමග කුරුණෑගල ප්‍රදේශයේ විවාහ මංගල්ලෝත්සවයකට ගොස් ඇත. එම උත්සවය නිමා වීමෙන් පසු පවුල වෙන වාහනයක දමා කොළඹ ඒවා ඇත.
සනත් නිශාන්තගේ බිරිඳ කියන පරිදිම සනත් නිශාන්ත සිය අයියා හමුවීමට ගොස් ඇත.
සනත් නිශාන්තගේ අයියලා සහ මාමලා කරන බිස්නස් එක කුමක්දැයි මුළු ප්‍රදේශයම දන්නා ප්‍රසිද්ධ රහසකි.
සනත් නිශාන්තගේ ජීප් රථය අනතුරට පත් වූයේ අයියා දුන් පාර්සල් දෙක කොළඹ රැගෙන එමින් සිටියදීය.
ජීප් රථය අනතුරට පත්වීමත් සමගම සනත් නිශාන්තගේ අයියා, ඉහළ පොලිස් නිලදාරියෙකුට කථා කොට අධිවේගී මාර්ග කොට්ඨාසයේ සේවය කළ පොලිස් නිලධාරියකු හරහා එම පාර්සල් දෙක පන්නා ඇත.
මෝටර් රථයේ තිබූ භාණ්ඩ ඉවත් කරන දර්ශනය මාධ්‍ය විසින් රූගත කරන විට එම පාර්සල් දෙක පන්නා හමාරය. (ජීප් රථයේ තිබූ භාණ්ඩ ඉවත් කරන දර්ශනය මාධ්‍යයට නිකුත් කළේ උපක්‍රමයක් ලෙසිනි)
ඉන්දියාවේ සිට එවන හෙරොයින් අයිස් සහ පෙති ලංකාවේ වයඹ දිග වෙරළ හරහා කොළඹට ඇතුල්වන බව ඉන්දීය ආරක්ෂක අංශ විසින් මීට පෙර හෙළිදරව් කොට තිබුණි. 
සනත් නිශාන්ත වයඹ දිග වෙරළට ළඟා වන හෙරොයින් අයිස් සහ පෙති කොළඹ ගෙන එන ප්‍රවාහකයෙකු ලෙස කටයුතු කොට ඇති බව මරණයට මොහොතකට පෙර ඔප්පු විය.

Post a Comment

0 Comments