8 குழந்தைகளும் , 2 தாய்மார்களும் பாலஸ்தீனில் உள்ள இலங்கை தூதரகம் மூலமாக நாட்டை வந்தடைந்துள்ளார் . இவர்களின் தந்தையர்கள் பலஸ்தீனை சேர்ந்தவர்கள் , தாய்மார் இலங்கை நாட்டை சேர்ந்தவர்கள் .
பல வருடங்களாக பலஸ்தீனில் வசித்து வந்தவர்கள் . அங்கு இடம் பெறும் போர் காரணமாக பெரும் நெருக்கடிக்கு உள்ளான இவர்கள் தங்களது குழந்தைகளுடன் நாட்டை வந்தடைந்துள்ளார்கள் .
இவர்களுடனான ஊடக சந்திப்பொன்றை பலத்தீனிய தூதரகம் இன்று ஏற்பாடு செய்திருந்தது .
சமீஹா ஜபீர் அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது .
சமீஹா ஜபீர் அவர்களுடன் ஒளிப்பதிவு செய்யப்பட்ட நேர்காணல் விரைவில்
0 Comments