Ticker

6/recent/ticker-posts

சமூக ஊடகங்களில் மத வெறுப்பை பரப்புவதற்கு எதிராக கிடுக்குப்பிடி போட்டது காவல்துறை - பொதுமக்கள் தொலைபேசி மூலம் அறிவிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.



சமூக ஊடகங்களில் பரப்பப்படும் மத வெறுப்பு குற்றங்களை விசாரிப்பதற்காக பிரத்தியேகமான பிரிவை உருவாக்குமாறு பொலிஸ் கணினி குற்றப்பிரிவுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதுபோன்ற குற்றங்களை பொதுமக்கள் தொலைபேசியில் தெரிவிக்கலாம்.
No. 0112300637,
Fax 0112381045


email: ccid.religious@police.gov.lk



Post a Comment

0 Comments