Ticker

6/recent/ticker-posts

சாய்ந்தமருதிலுள்ள மத்ரஸா ஒன்றில் காத்தான்குடியைச் சேர்ந்த மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் ஜனாஸாவாக மீட்பு


சாய்ந்தமருதிலுள்ள மத்ரஸா ஒன்றின் காத்தான்குடியைச் சேர்ந்த மாணவன் தற்கொலை - சாய்ந்தமருது Police OIC சம்சுதீன் தெரிவிப்பு


M S முஷாப் என்ற 13 வயது மாணவன் ஒருவனே 
சாய்ந்தமருது மத்ரஸா 
தூக்கில் தொங்கிய நிலையில் ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளார்.


இதனை அடுத்து, மத்ரஸா மாணவனின் மரணத்தில் சந்தேகம் என மதரசாவை பொது மக்கள் முற்றுகையிட்டதுடன் பொலிஸார் களத்தில் இறங்கி உள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.


சாய்ந்தமருது வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நடாத்தப்படும் மத்ரஸாவிலே காத்தான்குடியை மாணவன் உயிரிழந்த நிலையில் ஜனாஸாவாக மீட்பு என மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments