கல்முனையில் உள்ள நன்னடத்தை நிலையத்தின் கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருட்டு குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 17 வயது சிறுவனின் மரணம் தொடர்பிலேயே மேற்படி கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சிறுவனை அடக்குவதற்காக கட்டைகளால் தாக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தினமும் செய்திகளுடன் இணைந்து கொள்வதற்கு👉
0 Comments