Ticker

6/recent/ticker-posts

இஸ்ரேலுக்கு சொந்தமான #Galaxy_Leader எனும் கப்பல்


இஸ்ரேலுக்கு சொந்தமான #Galaxy_Leader எனும் கப்பல் ஒன்றை அதன் மாலுமிகள் உட்பட சுமார் 52 பேருடன் யெமன் போராளிகள் கடத்திச் சென்றுள்ளனர்..


இஸ்ரேலின் Ray Shipping Ltd, Tel-Aviv  நிறுவனத்திற்கு சொந்தமான இந்தக் கப்பலே கடத்தப்பட்டுள்ளது.



தமது (செங்கடல்) கடற்பரப்பில் ஊடறுத்து செல்லும் இஸ்ரேலுக்கு சொந்தமான கப்பல்கள், இஸ்ரேலிய கொடியுடன் பயணிக்கும் கப்பல்கள் அல்லது இஸ்ரேலிய கம்பனிகளால் நிர்வகிக்கப்படும் கப்பல்கள் எதுவாக இருந்தாலும் அவை தாக்கப்படுமென நேற்றைய தினம் யெமன் #ஹூதிஸ்_போராளிகள் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments