Ticker

6/recent/ticker-posts

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதவிநீக்கம்


விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

பதவி நீக்கத்துக்கான கடிதம் ஜனாதிபதி செயலகத்தினால் அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு ஜனாதிபதி அனுப்பிய பதவிநீக்க கடிதம் தற்போது ஜனாதிபதி செயலகத்தல் வெளியிடப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments