2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 06 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

2023 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் இடையே அஹமதாபாத் நரேந்திர மோடி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது.