Ticker

6/recent/ticker-posts

முஹம்மது பர்ஸாத் (24) இரண்டு பிள்ளையின் தந்தை தூக்**கில் தொங்கிய நிலையில் மரணம்.


ஜனாஸா அறிவித்தல் நாவலடி அரபா நகரி்ல் இல்யாஸ் முஹம்மது பர்ஸாத் வயது( 24) இரண்டு பிள்ளையின் தந்தை தூக்கில் தொங்கிய நிலையில் மரணம் 


இன்னாலில்லாஹி வ இன்னாயிலஹி ராஜூவுன் 


அன்னார் இல்யாஸ் பெளசீயா ஆகியோரின் புதல்வருமாவார் 


மேலதிக விசாரணைகளை வாழச்சேனை பொலிசார் மேற் கொண்டுள்ளனர்,


தகவல் றிப்கான், (தம்பி)

Post a Comment

0 Comments