Ticker

6/recent/ticker-posts

VIDEO : ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோ மீட்டர் தூரம் ஓடக்கூடிய, மைக்ரோவின் புதிய மின்சார கார் இலங்கை சந்தையில் அறிமுகம்.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோமீற்றர் பயணிக்கக்கூடிய MG மின்சார கார் இலங்கை சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மைக்ரோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த MG நிறுவன காருக்கு MG5 EV என பெயரிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நிறுவனத்தின் பேஸ்புக் தகவல்களின் படி இலங்கையில் சுமார் 32,000 அமெரிக்க டொலர் விலை என தெரிவிக்கபட்டுள்ளது.



Post a Comment

0 Comments