இதுவரை 9 பேர் மரணம் இன்னாலில்லாஹி வ இன்னா இல்லைஹி ராஜிஊன்
கதுருவெல டவுன் இருந்து காத்தான்குடி அல்லது கல்முனை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று இன்றிரவு 7:30 மணியளவில் மன்னம்பிட்டி கொட்டலி பாலத்தில் சறுகி ஆற்றில் விழுந்ததால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 20 மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதி என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜனாஸா (சடலங்கள்) மற்றும் காயமுற்றோர் பொலன்னறுவை மற்றும் கதுருவெல வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளன.
தினமும் செய்திகளுடன் இணைந்து கொள்வதற்கு👉
0 Comments