இன்னாலில்லாஹி_வயின்னா இலைஹி ராஜிஊன்....


கிண்ணியா ( பூவரசந்தீவு) Van ஒன்று ஹபரனையில் விபத்துக்குள்ளாகி உள்ளது.


இதில் இருவர் வபாத்தாகியுள்ளார்கள்.


ஒருவர் அதீ திவிர சிகிச்சை பிரிவு ICU அனுமதிக்கப்பட்டுள்ளார்.


சிமந்து தயாரிக்க பொருள் கொண்டுவந்த கொள்களன் லொரியுடன் கிண்ணியா பூவர்சந்திவு அலாப்தீன் என்பவரின் வேன் மோதுன்டதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது


ஜனாஸா கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


பிந்திக் கிடைத்த தகவல்


இன்று அதிகாலை 5. மணியலவில் கிண்ணியா சேர்நத முஸ்தபா அலாப்தீன் என்பவருக்கு சொந்தமான வேனில் விமான நிலையத்தில் இருந்து கிண்ணியா நோக்கி வந்துகொண்டிருந்த போது கணரக வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகி சம்மவாச்சதீவை சேர்ந்த கனவன் மனைவி இருவரும் அவ்விடத்திலேயே வபாத்தாகியுள்ளார்கள்.




சாரதி(அலாப்தீன்)கந்தலாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்


தொடர்புகளுக்கு கந்தளாய் வைத்தியசாலையில் ஊழியர்கள்
நஸீர் 0757166381
றிசான் 0754158090
சபியுள்ளா 0776487845 /0755311191

தினமும் செய்திகளுடன் இணைந்து கொள்வதற்கு👉 

https://chat.whatsapp.com/KGLkRIkHz4A47YytsKqt9F