ஸபா ரௌஸ் கரீம்
கட்டார் பிரபல பத்திரிகையான the Peninsula News Paper ரமழான் மாதத்தில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தி கொண்டிருக்கின்றன.
வெற்றி பெரும் நபருக்கு 800 Qr வழங்க படும் என அறிவித்த நிலையில் அந்த பத்திரிகையின் பெயரை பயன்படுத்தி புதிதாக ஒரு இணைய கணக்கு சிலரால் ஆரம்பிக்க பட்டுள்ளன.
நீங்கள் வெற்றியடைந்துள்ளீர்கள்.
வாழ்த்துக்கள்! உங்கள் பரிசைப் பெற உங்கள் பெயர், மின்னஞ்சல் மற்றும் முகவரியை உள்ளிடவும். நீங்கள் பதிவுசெய்த பிறகு 24 மணிநேரத்திற்குள் உங்களைத் தொடர்புகொள்வோம்,
என உங்கள் DEBIT CARD PIN நம்பரை பதிவிடுங்கள் என அவர்கள் பதிவிட்டுள்ளார்கள் அவ்வாறு நீங்கள் உங்கள் DEBIT CARD PIN நம்பரை கொடுத்தால் அவர்கள் உங்கள் வங்கியில் உள்ள பணத்தை இலகுவாக எடுத்துக்கொள்ள முடியும் இவ்வாறான கொள்ளையர்களிடமிருந்து உங்கள் பணத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள் இதை அடுத்தவர்களுக்கு தெரியப்படுத்திக்கொள்ளுங்கள் நன்றி
0 Comments