இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (15) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
மக்கள் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை நேற்று ரூ. 320.41
இன்று ரூ. 325.26.
நேற்று விற்பனை விலை 339.17 இன்று விற்பனை விலை ரூ. 344.31.
மேலும் சம்பத் வங்கியின் நேற்றைய விலை கொள்வனவு விலை ரூ. 320 இன்று ரூ. 330 ஆகவும்,
விற்பனை விலை நேற்று ரூபா 335 இன்று ரூபா . 345 ஆக பதிவாகி உள்ளது.
0 Comments