Ticker

6/recent/ticker-posts

லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு மருந்துப்பொருட்களை கொள்வனவு செய்ய கனடாவில் வாழும் இலங்கை முஸ்லிம்கள் 26 மில்லியன் ரூபா அன்பளிப்பு செய்தனர்.


அஷ்ரப் ஏ.சமத்)

கனடாவில் வாழும் இலங்கை முஸ்லிம்கள் இலங்கையில் உள்ள லேடி றிஜ்வே வைத்தியசாலை சிறுவா்களுக்கான அவசரத் தேவையான மருந்துப்பொருட்களை கொள்முதல் செய்வதற்காக 26 மில்லியன் ருபாவை சேகரித்து வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் கையளித்தனா்.

இந் நிகழ்வில் வைத்திய பணிப்பாளா் டொக்டா் ஜி.விஜேயசூரிய கனடா வாழ் இலங்கையர் சாா்பாக தன்னவா் நிறுவனத்தின் உறுப்பிணா்களான , டொக்டர் அஸ்லம் ஹசனா லெப்பை, றிம்சி குதுப்டீன்
சம்சம் பவுன்டேசன் தலைவா் அஷ்ஷேக் முப்தி யூசுப், அஷ்ஷேக் அர்க்கம் நுார் ஆமித் உட்பட வைத்தியசாலைகள் ்அதிகாரிகளும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனா்

மேழும் தகவலை பெற்றுக்கொள்வதற்கு 🫵👇

Post a Comment

0 Comments