4 மணியளவில் கடற்கரையை நோக்கி நடந்து கொண்டிருந்த பெண் ஒருவரின்; பெறுதியான கையடக்கத் தொலைபேசியை BIZ - 8529 இலக்க மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பறித்துச் சென்ற சம்பவம் இடம்பெற்றிருந்தது.
இந்த சம்வம் தொடர்பாக அறியக்கிடைத்த விபரம் :-
நேற்று(26-02-2023) கையடக்கத் தொலைபேசியை பறிகொடுத்தவர் மருதமுனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து மருதமுனை பொலிஸார் எடுத்த துரித நடவடிக்ககையின் காரணமாக நேற்று(26-02-2023)நள்ளிரவு மண்டூரில் உள்ள வீடொன்றில் இருந்து மோட்டார் சைக்கிளை பொலிஸார் கைப்பற்றிய நிலையில் சந்தேக நபர்கள் தலைமறைவாகியிருந்தனர்.
இந்த நிவையில் சந்தேக நபர்கள் இருவரும் இன்று(27-02-2023)பிற்பகல் மருதமுனை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
சம்வத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர்கள் இருவரும் 20 வயது மதிக்கத்தக்கவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.மருதமுனை பொலிஸார் விளக்க மறியலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
கலாபூஷணம் பி.எம்.எம்.எ.காதர்-
மேழும் தகவலுக்கு உள்ளே 🫵
0 Comments