Ticker

6/recent/ticker-posts

மேலும் சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

 


நாளை(02) அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச மேலும் நான்கு அத்தியாவசிய பொருட்களுக்களின் விலை குறைக்கப்படவுள்ளதாக லங்கா சதொச குறிப்பிட்டுள்ளது.

  • ஒரு கிலோ காய்ந்த மிளகாய் 1675 ரூபா
  • ஒரு கிலோ பெரிய வெங்காயம் 165 ரூபா
  • உள்நாட்டு சிவப்பரிசி 169 ரூபா
  • கோதுமை மா 230 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது

Post a Comment

0 Comments