ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பது என் தாய் வீடு அதில் நான் மீண்டும் இணைந்து கொண்டேன். 

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் சற்று முன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் தனது ஆதரவாளர்களுடன் மொத்தமாக இணைந்து கொண்டார். மு.க தலைவர் ரவுப் ஹக்கீம் முன்னிலையில் இந்த நிகழ்வு சற்று முன் நடைபெற்றது.


எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன்அறிந்துகொண்டு எங்களுக்கு ஆதரவு தாருங்கள்👍

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6