Ticker

6/recent/ticker-posts

தற்கொலை இளம் தலைமுறைகளுக்கு தீர்வு கிடையாது அவதானம்…

 


இன்றைய காலகட்டத்தில் மத வேற்றுமை இன்றி அதிகமான மாணவர்கள் மாணவிகள் பொதுவாக தற்கொலை செய்வதற்கு முயற்சி எடுக்கின்றார்கள் மிகவும் வருத்தமாக இருக்கின்றது இதற்கு மிகவும் மூலாதாரா காரணமாக பிள்ளைகள் மீது கவன இன்மை இல்லாததுதான் காரணம் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளின் கவனிப்பை 


சரியான முறையில் கையாள வேண்டிய கட்டாய சுழ்நிலை உருவாகி இருக்கின்றது 

திரைப்படங்களில் குறிப்பிட்ட வயதுக்கு கீழுள்ளவர்கள் தற்கொலை செய்வது போலவோ, கொலை செய்வது போலவோ மது அருந்துவது போலவோ போதை பொருட்கள்  பயன்படுத்துவதை போலவோ காட்டுவதை தவிர்க்க வேண்டும். அதுவே நிறைய தவறான பாதைக்கு சிறுவர்களை இட்டுச்செல்வதை குறைக்கும்‌.  இவ்வாறான முட்டாள்தனமான செயற்பாடுகளைச் செய்வார்கள் என்பதற்காகத்தான் 1400 ஆண்டுகளுக்கு முன்பே எம்  உயிரிலும் மேலான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இசையை மதுவருந்துதல் அண்ணி ஆண்களுடன் பெண்கள் புகைப்படம் எடுப்பதையும் திரையரங்குகளையும் தற்கொலை செய்வதையும் தவிர்த்து இருக்கிறார்கள் எனவே மிகவும அவசியமாக உங்கள் பிள்ளைகளின் விஷயத்தில் மிக மிக உன்னிப்பாக கவனிப்பாக இருந்து கொள்ளுங்கள் பெற்றோர்கள் நீங்கள்தான் கேள்வி கூறியவர்கள் 


குறிப்பு ✍️

12 14 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளிடம் கையடக்க தொலைபேசியை கொடுப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் பெற்றோர்கள்

மேழும் தகவலுக்கு உள்ளே 🫵

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6

Post a Comment

0 Comments