Ticker

6/recent/ticker-posts

சுவர் முழுவதும் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் படங்களை ஒட்டிவைத்துவிட்டு

 


சுவர் முழுவதும் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் படங்களை ஒட்டிவைத்துவிட்டு, கள்ளம் கடபடம் இல்லாமல் சிரிக்கும் இந்தச் சிறுவனுக்கு நாளை 20 ம் திகதி 24 வது பிறந்தநாள். ( 20/12/2022 ) 


இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் Mbappé 🎉🎊🥰


உலக உதைபந்து வரலாற்றில், இனிவருவதெல்லாம் ‘ம்பாபேவின் காலம்’ தான். 


இவன் மைதானத்தில் மட்டுமே மூர்க்கமாய் மோதும் போர்வீரன்..! 


வெளியே - ‘Bonbons’ சாப்பிட்டுக்கொண்டு திரியும் சின்னக் குழந்தைதான் இன்னும்..!!



‘Mbappé funny moments’ என்று YouTube, Instagram, TikTok என எந்த சமூகவலைத்தளத்தில் தேடினாலும் உங்களை வயிறுகுலுங்கச் சிரிக்க வைக்கும் பல நூறு வீடியோக்கள் வந்துவிழும். அவ்வளவு குறும்பும் குசும்பும் நிறைந்தவன் ( ர் ) ம்பாபே..!! 


Mbappé இந்த இரண்டு பரிமாணங்களையும் நன்றாகவே ரசிக்கலாம்..! 



பிறந்தநாள் வாழ்த்துகள் Kik’s..! 


எதிர்காலம் சிறக்கட்டும்..! 


( Kik’s என்பது Mbappé இன் Nickname )

Kalmunaitoday Happy Birth day

Post a Comment

0 Comments