Ticker

6/recent/ticker-posts

ஜனவரி 2 ம் திகதி மின் கட்டணம் அதிகரிக்கப்படும் ..


ஜனவரி 2 ம் திகதி மின் கட்டணம் அதிகரிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.

அமைச்சரவைக்கு உள்ள அதிகாரத்திற்கு அமைய அமைச்சர் என்ற வகையில் மின்சார கட்டணத்தை ஜனவரி மாதம் முதல் வாரத்தில் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

Post a Comment

0 Comments