Ticker

6/recent/ticker-posts

FIFA 2020: சவூதி அரேபியாவிடம் ஆர்ஜென்டீனா அதிர்ச்சித் தோல்வி

உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் ஆர்ஜென்டீனாவை உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் ஆர்ஜென்டீனாவை வென்றது சவூதி அரேபியா

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் ஆர்ஜென்டீனாவை சவூதி அரேபியா 2:1 கோல்களால் வென்றது.

குழு சி அணிகளுக்கு இடையிலான இப்போட்டி கத்தாரின் லூசெய்ல் நகரில் நடைபெற்றது

இப்போட்டியின் 10 ஆவது நிமிடத்தில் ஆர்ஜென்டீனாவுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஆர்ஜென்டீன அணித்தலைவர் லயனல் மெஸி கோல் புகுத்தினார்.

48 ஆவது நிமிடத்தில் சவூதி அரேபிய வீரர் சலே அல்சேஹ்ரி கோல் புகுத்தி, கோல் எண்ணிக்கையை சமப்படுத்தினார்.

53 ஆவது நிமிடத்தில் சவூதி அரேபியாவின் சலீம் அல்தாவ்சரி அடித்த கோல், சவூதி அரேபியாவை 2:1 கோல்கள் விகிதத்தில் முன்னிலைக்கு கொண்டு வந்தது.

இறுதியில் சவூதி அரேபியா கோல் விகிதத்தில் ஆர்ஜென்டீனாவுக்கு அதிர்ச்சியளித்தது,சர்வதேச கால்பந்தாட்டத் தரவரிசையில் ஆர்ஜென்டீனா 3 ஆவது இடத்திலும் சவூதி அரேபியா 51 ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. வென்றது சவூதி அரேபியா

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் ஆர்ஜென்டீனாவை சவூதி அரேபியா 2:1 கோல்களால் வென்றது.

குழு சி அணிகளுக்கு இடையிலான இப்போட்டி கத்தாரின் லூசெய்ல் நகரில் நடைபெற்றது

இப்போட்டியின் 10 ஆவது நிமிடத்தில் ஆர்ஜென்டீனாவுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஆர்ஜென்டீன அணித்தலைவர் லயனல் மெஸி கோல் புகுத்தினார்.

48 ஆவது நிமிடத்தில் சவூதி அரேபிய வீரர் சலே அல்சேஹ்ரி கோல் புகுத்தி, கோல் எண்ணிக்கையை சமப்படுத்தினார்.

53 ஆவது நிமிடத்தில் சவூதி அரேபியாவின் சலீம் அல்தாவ்சரி அடித்த கோல், சவூதி அரேபியாவை 2:1 கோல்கள் விகிதத்தில் முன்னிலைக்கு கொண்டு வந்தது.

இறுதியில் சவூதி அரேபியா கோல் விகிதத்தில் ஆர்ஜென்டீனாவுக்கு அதிர்ச்சியளித்தது,

சர்வதேச கால்பந்தாட்டத் தரவரிசையில் ஆர்ஜென்டீனா 3 ஆவது இடத்திலும் சவூதி அரேபியா 51 ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments