Ticker

6/recent/ticker-posts

நேற்று சவூதி - ஆஜென்டினா நடந்த விபத்து- படங்கள்


 சவூதி வீரர்கள் உயிரை பணயம் வைத்து வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளனர் ..


💔 சவூதி தேசிய அணி வீரர் யாசர் அல்-ஷஹ்ரானி, உள் இரத்தப்போக்கு காரணமாக அவசர அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர், தாடை மற்றும் முகம் எலும்புகளில் முறிவு ஏற்பட்டதை X-கதிர்கள் காட்டுகின்றன.


 🔴 சவுதி இளவரசரின் அவசர உத்தரவின் பேரில், ஒரு தனியார் விமானம் மூலம் வீரர் யாசர் அல்-ஷஹ்ரானியை சிகிச்சைக்காக ஜெர்மனிக்கு கொண்டு செல்லப்பட்டு ள்ளது.

..

அவருடைய உடல் ஆரோக்கியத்துக்காக உங்களுடைய பிரார்த்தனைகளில் சேர்த்து கொள்ளுங்கள்

எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன்அறிந்துகொண்டு எங்களுக்கு ஆதரவு தாருங்கள்🙏👍

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6


Post a Comment

0 Comments