அதன்படி, ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 9 ரூபாவால் குறைக்கப்பட்டு ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் புதிய விலை 229 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 14 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 265 ரூபாவாக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோகிராம் பூண்டு 30 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 495 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 43 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் புதிய விலை 255 ரூபாவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன்அறிந்துகொண்டு எங்களுக்கு ஆதரவு தாருங்கள்🙏👍
https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6
0 Comments