இந்த தருணத்தில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
5 கிலோகிராம் சிலிண்டர் 30 ரூபாவினாலும் 2.3 கிலோகிராம் சிலிண்டரின் விலை 15 ரூபாவினாலும் அதிகரிக்கப்படுவதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
0 Comments