தென்கொரியாவில் ஹெலோவீன் கொண்டாட்டத்தின்போது இடம்பெற்ற நெரிசில் சிக்கி உயிரிழந்த இலங்கையர் இனங்காணப்பட்டார்
தென்கொரிய நெரிசல் சம்பவத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சுமார் 160 பேர்களில் இலங்கை கண்டி, உடதலவின்ன பகுதியை சேர்ந்த நபர் ஒருவருமாவார்.
இவ்வாறு உயிரிழந்தவர் அண்மையில் திருமணம் செய்து கொண்ட 27 வயதுடைய இளம் குடும்பஸ்தரான முஹமட் ஜினாத் என தெரியவந்துள்ளது.
எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன்அறிந்துகொண்டு எங்களுக்கு ஆதரவு தாருங்கள்🙏👍
https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6
0 Comments