விஷேட செய்திகள் .....
(Date :- 12/10/2022 Time 7:00 PM)
அல்ஹம்துலில்லாஹ்!!
காணாமல் போன கல்முனை சேர்ந்த படகு மற்றும் அதில் பயணித்த மீனவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் உதவியுடன் தற்போது பாதுகாப்பாக வாழைச்சேனைக்கு வந்து சேர்ந்துள்ளார்கள்.
கப்பலில் சென்ற சகோதரர்களை மீட்பதற்காக பாடுபட்ட , துஆ செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எமது கிளுகிளுப்பு சங்கத்தின் சார்பாக பிரார்த்தனையுடன் கூடிய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
- Team Kiluhiluppu Social Service Media Unit -
எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன் அறிந்துகொண்டுஎங்களுக்கு ஆதரவு தாருங்கள்🙏👍
https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6
0 Comments