வெலிகந்தவில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை இராணுவ விசேட அதிரடிப்படையின் தலைவர் ஒருவர் (28 வயது) உயிரிழந்துள்ளார். 
மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.


குறிப்பிட்ட டிபன்டர் வாகனம் கட்டுப்பாட்டை இருந்து மரம் ஒன்றில் மோதியதாலே இந்த விபத்து ஏற்பட்டது.