யாழ்ப்பாணம் - பருத்தித்துறை மீனவர்களால் நேற்று 14 சுறா மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த 14 சுறா மீன்களும் சுமார் 2 ஆயிரம் கிலோவிற்கும் அதிகம் எனவும் , அவற்றின் பெறுமதி சுமார் 19 இலட்சத்திற்கும் அதிகம் எனவும் அவை கூலர் வாகனம் மூலம் கொழும்புக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனால் அப்பகுதி மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments