கல்முனை கடற்கரை பிரதேசத்தில் இருந்து கல்முனையை சேர்ந்த நான்கு சகோதரர்கள் 26/09/2022 திங்கள்கிழமை தனது தொழில் நிமிர்த்தம் அல்லாஹ்வின் துனை கொண்டு பல கனவுகளுடன் ஆழ் கடலை நோக்கி புறப்பட்டார்கள்.
வழமையாக ஜந்து அல்லது ஆறு நாட்களில் கரை திரும்புகின்ற நம் சகோதரர்கள் இன்றுடன் (6/7/2022) 11 நாட்கள் கடந்தும் இன்னும் கரை திருப்பவில்லை
யா அல்லாஹ்! இரக்கமுள்ள ரப்பே! எங்களது பாதுகாவலனே! எமது சகோதரர்கள் விரைவாக எந்த பாதிப்பும் இல்லாமல் வீடு வந்து சேர்வதற்கு உன் அருளை சொறிவாயாக!
யா அல்லாஹ் அவர்களது உறவுகளுக்கு உனது அருளையும் பாதுகாப்பையும் வழங்குவாயாக!
நண்பர்களே! கடலுக்கு சென்ற நம் சகோதரர்களுக்காகவும் அவர்களது உறவுகளுக்காகவும் அதிகம் அதிகமாக அல்லாஹ்விடம் துஆ செய்வோம்.
எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன் அறிந்துகொண்டுஎங்களுக்கு ஆதரவு தாருங்கள்🙏👍
https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6
0 Comments